×

மூளை தொற்றால் 8 பேர் பலி: பல் மருத்துவமனைக்கு சீல்

வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் பலியான விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி ஆய்வு செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post மூளை தொற்றால் 8 பேர் பலி: பல் மருத்துவமனைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Deputy Director of District Health ,Gana Meenadashi ,Dinakaran ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...