×

ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம்: ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் மகளிர் பெருவிழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். மகளிர் பெருவிழா மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். நானே தலைவர் என்ற அன்புமணி அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதில் தர ராமதாஸ் மறுத்துள்ளார்.

The post ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Women's Ceremony ,Bombukar ,Ramadas ,Pamaka ,Dindivanam ,Phamaka ,Women's Festival Conference ,Vannier Society ,Anbumani ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...