×

மதுரையில் ரோட் ஷோவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுரையில் வரும் 31ம் தேதி மாலை நடைபெறும் ரோட் ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜூன் 1ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

The post மதுரையில் ரோட் ஷோவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Madurai K. ,Stalin ,Chennai ,Chief Minister MLA ,Madura ,K. Stalin ,Dimuka General Committee ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...