×

ஆற்காட்டில் துணியால் மூடப்பட்ட அண்ணாசிலை திறப்பு

ஆற் காடு : தின க ரன் செய்தி எதி ரொ லி யாக ஆற் காட் டில் மூடப் பட்ட அண் ணா சிலை நேற்று திறக் கப் பட் டது. தமி ழ கத் தில் புதி ய தாக உரு வாக் கப் பட்ட ராணிப் பேட்டை உள் ளிட்ட 9 மாவட் டங் க ளில் நகர்ப் புற உள் ளாட்சி  தேர் தல் வரும் பிப் ர வரி 19ம் தேதி ஒரே கட் ட மாக நடத் தப் ப டும் என மாநில தேர் தல் ஆணை யம் கடந்த 26ம் தேதி அறி வித் துள் ளது. அதன் படி 21 மாந க ராட்சி, 138 நக ராட்சி,  490 பேரூ ராட் சி களுக்கு தேர் தல் நடத் தப் ப டு கி றது. அதனைத் தொடர்ந்து  தேர் தல் நடத்தை விதி மு றை கள் அம லுக்கு வந் தது.  இத னால்  ஆற் காடு மற் றும் அதை சுற் றி யுள்ள பல் வேறு பகு தி க ளில் உள்ள பல் வேறு அர சி யல் கட் சி க ளின் கொடிக் கம் பங் கள், பேனர் கள், பதா கை கள் ஆகி யவை அகற் றப் பட்டு வரு கி றது.  மேலும் ஆற் காடு வேலூர் மெயின் ரோட் டில் உள்ள அண் ணா சிலை  துணி போட்டு மூடப் பட் டுள் ளது. சமு தாய தலை வர் கள் மற் றும் மறைந்த தலை வர் க ளின் சிலை களை மூடக் கூடாது என்று தேர் தல் ஆணை யம் அறி வித் துள்ளது.ஆனால் தேர் தல் ஆணை யத் தின் உத் த ரவை மீறி ஆற் காட் டில் அண் ணா சிலை மூடப் பட் டுள் ளது பொது மக் களுக்கு அதிர்ச் சியை  அளித் துள் ளது. எனவே அண் ணா சி லையை மூடிய துணி களை  அகற்ற சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என நேற்று தின க ரன் நாளி த ழில் படத் து டன் செய்தி வெளி யா னது. இதைத் தொடர்ந்து  ஆற் காட் டில் அண் ணா சி லையை மூடி யி ருந்த துணியை நேற்று  நக ராட்சி ஊழி யர் கள் அகற் றி னர். அதே நேரத் தில் சிலை யின் பீடத் தில் உள்ள எழுத் துக் கள் மற் றும் வர் ணங் கள் தெரி யா த படி மறைக் கப் பட் டுள் ளது….

The post ஆற்காட்டில் துணியால் மூடப்பட்ட அண்ணாசிலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Annasila ,Arcot ,Dinakaran ,Arkad ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...