×

சிங்கப்பூர் பேட்மின்டன் இன்று துவங்குகிறது

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டனை தொடர்ந்து சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் இருந்து எச்.எஸ்.பிரணாய், லக்‌ஷயா சென், பிரியன்சு ரஜாவத், கிரண் ஜார்ஜ், பி.வி.சிந்து, அன்மோல் கார்ப், ஆகர்ஷி காஷ்யப், மாளவிகா பன்சூட், உன்னதி ஹோடா, அனுபமா உபாத்யாய், கவிபிரியா செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர். மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் தகுதிச் சுற்று மூலம் முதன்மை சுற்றில் வாய்ப்பு பெற்று பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்த கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

The post சிங்கப்பூர் பேட்மின்டன் இன்று துவங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Singapore Badminton ,Malaysia Masters Badminton ,Singapore Open Badminton ,India ,H.S. Prannoy ,Lakshya Sen ,Priyanshu Rajawat ,Kiran George ,P.V. Sindhu ,Anmol Karp ,Akarshi Kashyap ,Malavika Panchot ,Unnathi Hota ,Anupama Upadhyay ,Kavipriya… ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு