×

இலங்கைக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!!

கொழும்பு: இலங்கைக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்தார். யாழ் மாகாணம் வவுனியாவில் ஓமந்தை பகுதியில் அதிகாலை நடந்த விபத்தில் சஜ்ஜிதானந்த பிரபாகர் பலியானார்.

The post இலங்கைக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Indian Deputy Ambassador ,Sri Lanka ,Colombo ,Sajjitananda Prabhakar ,Omandai ,Vavuniya, Jaffna Province ,Indian Deputy Consulate Officer ,
× RELATED 98 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு...