×

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Chennai Municipal Corporation ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,National Stock Exchange ,Municipal Administration ,Drinking Water Supply Department ,Ministers ,Neru ,Sekharbhu ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...