×

கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்திய குழு ஆலோசனை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவுடன் கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்திய குழு ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து விவரிக்க இந்தக் குழு ரஷ்யா சென்றுள்ளது.

 

The post கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்திய குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,M. B. ,Led Indian Group Consulting ,Russian ,Moscow ,led Indian group ,Russia ,Indian Army ,Operation Chintour ,Pakistan ,Kanimozhi M. B. Led Indian Group Consulting ,Dinakaran ,
× RELATED நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்...