×

சேலம் ஏற்காட்டில் 48வது கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்!

சேலம் ஏற்காட்டில் 48வது கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி நாளை தொடங்கிறது. நாளை தொடங்கும் கோடை விழா மே 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

 

The post சேலம் ஏற்காட்டில் 48வது கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : 48th Summer Festival ,Salem Yercaud ,Salem ,Yercaud ,Dinakaran ,
× RELATED குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும்...