- ராமநாதபுரம் உலகப் புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா மத நல்லிணக்க சந்தனத் திருவிழா
- ராமநாதபுரம்
- மத நல்லிணக்க சந்தனத் திருவிழா
- கீழக்கரை ஏர்வாடி
- சுல்தான்
- சையத் இப்ராஹிம் பாதுஷா
- ஒலி நாரா தர்கா
ராமநாதபுரம்: கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
The post ராமநாதபுரம் உலகப் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்ஹா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.!! appeared first on Dinakaran.
