×

சத்தீஸ்கர் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் துணை ராணுவ படையால் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் மாவோயிஸ்டுகள் – துணை ராணுவம் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் துப்பாக்கிச்சூட்டில் துணை ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் துணை ராணுவ படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

The post சத்தீஸ்கர் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் துணை ராணுவ படையால் சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Narayanpur, Chhattisgarh ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...