- அஇஅதிமுக
- பாஜக
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- அய்யாட்மக்-
- பாரதிய ஜனதா கட்சி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; கொள்கை இல்லாத கூட்டணி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 2026லும் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.
The post அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.
