×

கோவை பெண் காட்டு யானை உயிரிழப்பு!

கோவை : கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது. யானைக்கு காதுகள் மூலமாக குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வனத்துறையினர் முயன்றும் பலனளிக்கவில்லை.

The post கோவை பெண் காட்டு யானை உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : KOWAI ,MARUDAMALAI ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...