×

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராக குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராக குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது என்றும் அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராக குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் இளைஞரை சித்ரவதை...