×

துருக்கி செலிபி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முறித்தது அதானி குழுமம்

டெல்லி: துருக்கி செலிபி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் முறித்துள்ளது. செலிபியுடன் சேர்ந்து விமானங்களில் சரக்கு ஏற்றுவது, துப்புரவு உள்ளிட்ட சேவைகளை அதானி குழும, வழங்கியது. செலிபி நிறுவனத்துக்கான பாதுகாப்பு அனுமதியை பயணிகள் விமான பாதுகாப்பு அமைப்பு ரத்து செய்துள்ளது.

The post துருக்கி செலிபி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முறித்தது அதானி குழுமம் appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Turkey Selebi ,Delhi ,Adani Airports Holding Company ,Selibi ,Turkey ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது