×

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

குஜராத்: மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது என குஜராத் மாநிலம் பூஜ் விமானப் படை தளத்தில் வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை. சர்வதேச நிதி ஆணையம் கொடுத்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது எனவும் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

The post மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Union Defense Minister ,Rajnath Singh ,Gujarat ,Bhuj Air Force Base ,Operation Sindoor ,
× RELATED உத்திரபிரதேசத்தில் உறைய வைக்கும் குளிர்: 7 டிகிரி வரை சரிந்த வெப்பநிலை!