×

சென்னை அண்ணா நகரில் மதுபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட இயக்குநர் மகன் கைது!

சென்னை: சென்னை அண்ணா நகரில் மதுபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட இயக்குநர் கெளதமனின் மகன் தமிழழகன் (24) அவரது நண்பர் சரத் (26) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோவின் மீது சாய்ந்ததை அதன் உரிமையாளர் கண்டித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியுள்ளனர். இருவரும் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

The post சென்னை அண்ணா நகரில் மதுபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட இயக்குநர் மகன் கைது! appeared first on Dinakaran.

Tags : Nagar, Chennai Chennai ,Gethaman ,Tamilzhagan ,Sarath ,Chennai's Anna Nagar, Chennai ,Anna Nagar, Chennai ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...