×

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார் அன்புமணி?


திண்டிவனம்: ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் மே 25 வரை 8 நாட்கள் மகளிர் சங்கம், வன்னியர் சங்கம்,சமூக நீதிப் பேரவை என ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் ராமதாஸ். திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அன்புமணி அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

The post பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார் அன்புமணி? appeared first on Dinakaran.

Tags : M. K. ,Anbumani ,Dindivanam ,Ramdas ,Women's Association ,Vannier Society ,Social Justice Council ,M. K. ANBUMANI ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...