×

விருதுநகர் கல்லூரியில் விளையாட்டு மைதானம்: ஒன்றிய அரசு அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலைக் லக் கல்லூரியில் ரூ.5 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு கல்லூரியில் தனியார் பங்களிப்பில் ரூ.5 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

The post விருதுநகர் கல்லூரியில் விளையாட்டு மைதானம்: ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar College ,Union Government ,Virudhunagar ,Tiruchi Government Arts College ,Virudhunagar district ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...