×

சென்னையில் இருந்து சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகருக்கு 8 நாட்களுக்கு பிறகு விமான சேவை!!

சென்னை : சென்னையில் இருந்து சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகருக்கு 8 நாட்களுக்கு பிறகு விமான சேவை வழங்கப்பட உள்ளது. கடந்த 7ம் தேதி முதல் எல்லை மாநில விமான நிலையங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சென்னையில் இருந்து சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகருக்கு 8 நாட்களுக்கு பிறகு விமான சேவை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chandigarh, Jammu, Srinagar ,Chandigarh ,Jammu ,Srinagar ,Chandigarh, ,Jammu, ,
× RELATED தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதியேற்போம்: வைகோ வலியுறுத்தல்