×

திராவிட பொங்கல் விழாவுடன் மலரட்டும் 2026 புத்தாண்டு: திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘திராவிட பொங்கல் விழாவுடன் மலரட்டும் 2026 புத்தாண்டு. இது திமுகவினருக்கான வெற்றிக்கான புத்தாண்டு, திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்கின்ற புத்தாண்டு. தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் திட்டங்கள் தொடர்ந்திடும் புத்தாண்டு. எல்லார்க்கு எல்லாம் என்கிற திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது’ என திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Dravidian Pongal festival ,Chief Minister ,M.K. Stalin ,DMK ,Chennai ,Dravidian model government ,Tamil Nadu ,
× RELATED தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதியேற்போம்: வைகோ வலியுறுத்தல்