×

வேளச்சேரியில் டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்ததில் பைக்குகள் தீயில் எரிந்தது


சென்னை : சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகே நிருத்தப்பட்ட இரு பைக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் தடுத்தனர்

 

The post வேளச்சேரியில் டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்ததில் பைக்குகள் தீயில் எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Chennai ,Velacheri Gandhi Road ,Velacheri Fire Department ,Valacheri ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!