×

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து

கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்ததால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது. பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Cuddalore Chipcot factory ,Chipcot ,Cuddalore ,Dinakaran ,
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...