×

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி, சசி தரூர் பங்கேற்றனர்.

The post காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Opposition Leader ,Rahul Gandhi ,Congress ,Delhi ,K.C. Venugopal ,P. Chidambaram ,Jairam Ramesh ,Priyanka Gandhi ,Shashi Tharoor ,
× RELATED பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில்...