- திருச்செங்கோட் அரசு மருத்துவமனை
- நாமக்கல்
- திருச்செங்கோடு அரசு மருத்துவமனை
- கோபி
- திருச்செங்கோடு அரசு மருத்துவமனை
- தின மலர்
நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொந்தரவு செய்த நாகர்பள்ளத்தைச் சேர்ந்த கோபி(22) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
The post திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது appeared first on Dinakaran.
