×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருண்பால்,பாபு, அருளானந்தம், அருண்குமார் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Coimbatore ,Coimbatore Additional Women's Court ,Judge ,Nandini Devi ,Thirunavukkarasu ,Sabari Rajan ,Vasantha Kumar ,Sathish ,Manivannan ,Arunpal ,Babu ,Arulanandam ,Arunkumar ,Dinakaran ,
× RELATED மறைந்த ஒன்றிய அமைச்சர்...