- மோடி
- எங்களுக்கு
- சுப்பிரமணியன் சுவாமி
- தில்லி
- அமெரிக்கா
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- மூத்த
- பாஜக
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டபோதே இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்திருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு என்று கூறியுள்ளார்.
The post அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்! appeared first on Dinakaran.
