×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,975 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,433 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,975 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,433 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 615 புள்ளிகள் உயர்ந்து 24.624 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பங்குச்சந்தையில் ஏற்றம் அடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,975 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,433 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock Exchange Sensex ,Mumbai ,India ,Pakistan ,US ,China ,Dinakaran ,
× RELATED டிச.21: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!