×

டெல்லியில் 60 விமானங்கள் ரத்து..!!

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 30 விமானங்களும், வரும் 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. சர்வதேச விமான சேவைகளில் பாதிப்பு இல்லை என இந்திய விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்தது.

 

The post டெல்லியில் 60 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi Airport ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...