×

மழை நீர் வடிகால்வாயில் சிக்கிய தண்ணீர் டேங்கர் லாரி!

சென்னை: சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது. மாருதி நகர் பிரதான சாலையில் சென்ற போது லாரியின் ஒரு பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது. ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்!

The post மழை நீர் வடிகால்வாயில் சிக்கிய தண்ணீர் டேங்கர் லாரி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nilangarai Link Road ,Maruti Nagar ,Dinakaran ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...