×

திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தலைவரான ஆட்சியர் சுகுமார் தலைமையில் போர் சூழல் ஒத்திகை நடக்கிறது. அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்று வருகிறது

The post திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tirunelveli Koodankulam nuclear power station ,Tirunelveli ,Koodankulam nuclear power station ,Ruler Sukumar ,District Disaster Management Committee ,Tirunelveli Kodankulam Nuclear Power Station ,
× RELATED பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க...