×

சென்னை ராயப்பேட்டையில் நாய் கடித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காயம்

சென்னை: சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா மகேஸ்வரி நடை பயிற்சி சென்றபோது நாய் கடித்து காயமடைந்தார். நாயின் உரிமையாளர் சுரேஷ், அவரது மனைவி ஸ்ரீஜா மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை ராயப்பேட்டையில் நாய் கடித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காயம் appeared first on Dinakaran.

Tags : Royapettah, Chennai ,Chennai ,Uma Maheshwari ,Balaji Nagar, Royapettah, Chennai ,Royapettah police ,Suresh ,Sreeja ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!