×

இந்தியா -பாகிஸ்தான் போரில் அமொிக்கா தலையிடாது: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

வாஷிங்டன்: இந்தியா -பாகிஸ்தான் போரில் அமொிக்கா தலையிடாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவித்துள்ளார். அரசியல் ரீதியாக பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம். பிராந்திய போராகவோ, அணு ஆயுத போராகவோ மாறாது என எதிர்பார்க்கிறோம். போரை கைவிட இருநாடுகளிடமும் நாங்கள் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா -பாகிஸ்தான் போரில் அமொிக்கா தலையிடாது: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் appeared first on Dinakaran.

Tags : AMOKA ,PAKISTAN WAR ,U.S. ,VICE ,PRESIDENT ,J. D. Vance ,Washington ,US ,Vice President ,Amoika ,India ,Pakistan ,
× RELATED அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!