×

விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பீரோ (BCAS) உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனையங்களில் பார்வையாளர்கள் வருகைக்கும் தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Aviation Safety Bureau ,BCAS ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...