×

“பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தோல்வி: கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி

டெல்லி: “பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தோல்வி அடைந்துள்ளது என்று கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி அளித்துள்ளார். எல்லையை ஒட்டிய 15 நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு பதிகளில் பாகிஸ்தான் டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இந்தியாவை நோக்கி ட்ரோன் ஏவுகணைகள் வீசப்பட்டன. ஸ்ரீநகர், லூதியானா, பூஜ், ஜம்மு உள்ளிட்ட இடங்களை நோக்கி டிரோன்கள், ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது

The post “பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தோல்வி: கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Colonel ,Sofia Qureshi ,Delhi ,Pakistan ,Colonel Sofia Qureshi ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...