×

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம்


டெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பியுள்ளார். விசாரணை அறிக்கையின் நகலை இணைத்து குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

The post குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice of the Supreme ,Court ,President of the Republic ,Delhi ,Chief Justice ,Sanjeev Khanna ,Justice ,Yashwant Varma ,Chief Justice of the Supreme Court ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்