×

கோயில் நிர்வாகம் அறிவிப்பு அம்மாபேட்டை அருகே நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்ச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்

 

 

தஞ்சாவூர், மே 8: அம்மாப்பேட்டை அடுத்த தீபாம்பால்புரத்தில் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராம மக்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம் தீபாம்பால்புரத்தில் தனியார் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற பெண்களை சந்தித்து தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக தமிழ்நாடு அரசின் பெண்கள் முன்னேற்றத்திற்கான நலத்திட்டங்களை கிராமப்புற பெண்களுக்கு எடுத்துரைத்து அவர்களுடன் கலந்துரையாடினர்

The post கோயில் நிர்வாகம் அறிவிப்பு அம்மாபேட்டை அருகே நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்ச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Temple ,Awareness Agriculture College ,Ammapet ,Thanjavur ,Agriculture College ,Dibambalpur ,THANJAVUR DISTRICT BABANASAM TALUKA AMMAPETTA UNION PRIVATE AGRICULTURE COLLEGE ,DIPAMBALPUR ,Temple Administration ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை