சென்னை: போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பேரிடர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
The post போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: பேரிடர் மேலாண்மை ஆணையம் appeared first on Dinakaran.
