×

பாகிஸ்தான் அமைச்சரை சந்தித்த சீன தூதர்..!!

பாகிஸ்தான்: இந்தியத் தாக்குதலுக்குப் பிறகு சீன தூதர் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரைச் சந்தித்தார். பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் ஜியாங் ஜைடோங் அமைச்சர் முகமது இஷாக் தாரை சந்தித்தார். இந்தியாவின் தாக்குதல் குறித்து சீன தூதரிடம் அமைச்சர் முகமது இஷாக் விவரித்தார்.

 

The post பாகிஸ்தான் அமைச்சரை சந்தித்த சீன தூதர்..!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Foreign Minister ,Jiang Zaitong ,Minister ,Mohammad Ishaq Tar ,Mohammad Ishaq ,India ,Pakistan Minister ,Dinakaran ,
× RELATED வரும் பிப். 1ம் தேதி முதல் அமலுக்கு...