×

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு..!!

திருச்சி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

 

The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Operation Sindhur attack ,Trichy ,Operation Sindhur ,Dinakaran ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...