×

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்!!

டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நார்வே, குரோஷியா, நெதர்லாந்து நாடுகளுக்கு செல்லவிருந்த மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Norway ,Croatia ,Netherlands ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது