×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார்!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் (56) நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். 2021ம் ஆண்டு தற்காலிக நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற அவர், 2023ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

The post சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Judge ,Satyanarayana Prasad ,Chennai ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...