×

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய படைகளால் பெருமைப்படுகிறோம்: அமித் ஷா

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய படைகளால் பெருமைப்படுகிறோம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பதிலடி ஆபரேஷன் சிந்தூர்.பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய படைகளால் பெருமைப்படுகிறோம்: அமித் ஷா appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Operation ,Amit Shah ,Delhi ,Union Minister ,Operation Sindoor ,Pahalgam ,India ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...