- சிவகங்கை
- திமுக
- மானாமதுரை
- Thiruppuvanam
- கண்டங்கிபட்டி
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- மண்டகலை
- சிவகங்கை மேற்கு ஒன்றியம்
- தின மலர்
சிவகங்கை, மே 7: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் கூடுதலாக ஒன்றியங்கள் பிரித்து திமுக தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக கண்டாங்கிபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மந்தகாளை நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் கூட்டுறவுத்துறை அமைச்சர், திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
The post ஒன்றிய பொறுப்பாளருக்கு வாழ்த்து appeared first on Dinakaran.
