- உச்ச நீதிமன்றம்
- முல்லைப் பெரியாறு
- தில்லி
- அணை
- கண்காணிப்புக் குழு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முல்லை பெரியார் அணை
- முல்லைப் பெரியாறு அணை…
- தின மலர்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கையை மேற்பார்வை குழு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாராணையின் போது நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மேற்பார்வை குழு பரிசீலிக்காவிடில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post முல்லைப்பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
