×

கோடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் ஆஜராகினார். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவருகிறது.

The post கோடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Poongundran ,CBCID ,Coimbatore ,Chief Minister ,Kodanad ,Dinakaran ,
× RELATED மீண்டும் மீண்டும் பொய்யை...