×

உச்சநீதிமன்றத்தின் 21 நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையத்தளத்தில் வெளியீடு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 21 நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 33 நீதிபதிகளில் 21 நீதிபதிகளில் சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய நீதிபதிகளில் சொத்து விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் கூறப்படுகிறது.

The post உச்சநீதிமன்றத்தின் 21 நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையத்தளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின்...