டெல்லி: ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்பக்கம் சிவப்புக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருந்தகங்களில் ஒட்டப்பட்டுள்ள QR Code மூலம் போலி மருந்துகள் குறித்து புகாரளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.