×

மதுபோதையில் பணம் கேட்டு தராத பாட்டியைக் கொன்ற பேரன் கைது

கோவை: மதுபோதையில் பணம் கேட்டு தராத பாட்டியைக் கொன்ற பேரன் சிவக்குமார் (25) போலீசார் கைது செய்தனர். சுந்தராபுரம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மனோன்மணி (80) நேற்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பாட்டியைக் கொன்று தலைமறைவான சிவக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுபோதையில் பணம் கேட்டு தராத பாட்டியைக் கொன்ற பேரன் கைது appeared first on Dinakaran.

Tags : KOWAI ,SHIVAKUMAR ,Manonmani ,Sundarapuram Sathyamurthi ,Shiva Kumar ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...