×

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

 

திருப்பூர்,மே6:திருப்பூர் வடக்கு மாவட்ட, வடக்கு மாநகரத்தில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆகிய மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜனதா கிளைத்தலைவர் அருண்பாண்டி தலைமையில் வடக்கு மாவட்ட, மாநகர தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.கவில் இணைந்தனா்.
இதற்கு மேயர் தினேஷ்குமார், மாநகர பொறுப்பாளா் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.இதில் மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளா்கள் ராமசாமி, தேவி முருகேசன், பொருளாளர் சரவணகுமார் மற்றும் வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் குழந்தைவேல், வட்ட செயலாளர்கள் செந்தில், சண்முக சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

The post மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Alternative ,DMK ,Tiruppur ,Tiruppur North District ,North City ,BJP ,AIADMK ,North District ,City ,Arunpandi ,Mayor ,Dinesh Kumar ,Thangaraj… ,Dinakaran ,
× RELATED பைக்குகள் மோதி 8ம் வகுப்பு மாணவர் பலி